நாமக்கல் நரசிம்மா

நாமக்கல் நகரினிலே…துளசி மணக்குது..! – லட்சுமி
நரசிம்மன் ஆலயத்தில் பக்தி மணக்குது ! (2)
(ஹரி) நாமத்தை சொல்பவரின் நாவினிக்குது…!  (2) – இந்த‌
நானிலத்தில் நரசிம்மன் ஆட்சி நடக்குது !

சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி

சோளிங்கர் நரசிம்ம ஸ்வாமி ! – உன்
தாள் பணிந்தோமே ஸ்வாமி !
யோக நிலையிலே..உன் திருக்கோலம்…