ஸ்ரீ ஆதி வாராகி கவசம் – தமிழில்
பகை, நோய்களை அழிக்கும் சக்தி மிகுந்த ஸ்ரீ வாராகி கவசம் மூலம்: சமஸ்கிருதம் Youtube link (more…)
பகை, நோய்களை அழிக்கும் சக்தி மிகுந்த ஸ்ரீ வாராகி கவசம் மூலம்: சமஸ்கிருதம் Youtube link (more…)
பஞ்சமியின் நாயகியே வாராகிதேவி !
தாயே ! சிவ ரூபி ! தவ மேனியம்மா !
நெஞ்சமெலாம் கோயில் கொண்ட நீலியம்மா !
நலங்களெல்லாம் தருபவளே சூலியம்மா !