மஹா பெரியவா திருப்பாதம் June 5, 2020May 25, 2020 பாரதம் முழுவதும் நடந்தளந்த மஹா பெரியவா திருப்பாதம் ! தாமரை போன்ற மலர்பாதம் ! தஞ்சம் அருளிடும் பொற்பாதம் !