சௌக்கீதார் பாபா !
நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா
பாட்டு தயாரிக்கும் இடம் !
நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா
ராம ! ராம ! சாய் ராம் ! ராம் ! ஜெய
ராம் ! ராம ! சாய் ராம் ! ராம் !