Blog

க்ஷேத்ரபதி சூக்தம்

உழவுத் தொழிலுக்கும், வயல்/ நிலங்களுக்கும் அதிபதியாக “சீதா” எனும் கடவுளை பல இடங்களில் ரிக் வேதம் போற்றுகிறது. அந்த “சீதா”வை ‘ க்ஷேத்ராதிபதி’ (க்ஷேத்திரம் என்றால், இடம்/நிலம் அல்லவா?) எனப் போற்றியும் வேண்டியும் பாடும் இந்த ஸ்லோகங்கள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட “க்ஷேத்ரபதி சூக்தம்” என்பதாகும்.

அத்வைதத் தேன் தந்த பெரியவா !

சீராய் அத்வைதத் தேனை
பொழிந்தாயே ! மொழிந்தாயே !
காஞ்சி குரு தேவா !
சந்த்ர சேகரேந்திரா…! ஸ்வாமி… நாதா..!
உன்னடி நாம் போற்றுவோம் !

ஸ்ரீ அனுமன் சாலிசா – தமிழில்

பாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக !