கல் கருடன் ! – கருட பஞ்சமி
கல் கருடன் ! கருணா சாகரன் !
புள்ளரசன் ! நாரணன் சாதகன் !
கல் கருடன் ! கருணா சாகரன் !
புள்ளரசன் ! நாரணன் சாதகன் !
ஆடி மாசம் அம்மனோட மாசம் ! – அவ
கோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் ! (2)
பக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் ! – நம்ம
சக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் !
அஷ்டமி திருநாளில்
இஷ்டமாய் உனைவேண்ட…
கஷ்டங்கள் தீருமே !
கால பைரவனே !
“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……
Youtube link மங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி !சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி ! (2)தேய்பிறை (more…)
திருமீயச்சூர் தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை மீது அகத்திய முனிவர் எழுதி பாடிய பாமாலை, பொருளுணர்ந்து படிக்க …
திருப்பம் தந்து வாழவைக்கும்
திருப்பட்டூர் வாங்க! – மன
விருப்பங்களை தந்தருளும்
வள்ளலினைக் காண…!
பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் ! அஞ்சனை தவப்புதல்வன் ! அன்பரின் முழு முதல்வன் ! (more…)
மலோலன் மாதவன் மோகனன் !
கோபாலன் கேசவன் கோகுலன் !
பல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா ! சந்திர (more…)