லோகமாதா காமாட்சி

லோகமாதா காமாட்சி எல்லாத்தையும் பாத்துக்குவா !”
ஸ்லோகம் போலே சொன்னாரே காமகோடி பெரியவா !
லோக க்ஷேமமே சிந்தனையாய் வாழ்ந்து வந்தார் அல்லவா?
கோலம் கொண்டு மனிதனாக மண்ணில் வந்த ஹர சிவா !

விஸ்வரூப தரிசனம்

விஸ்வரூப தரிசனம் !
ஸர்வ பாப நாசனம் !
காண வேண்டும் இக்கணம் !
காட்சியாவ தெக்கணம்?