தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…
வைத்தியநாத அஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…
பாட்டு தயாரிக்கும் இடம் !
வைத்தியநாத அஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…
சிவனேன்னு இரு மனமே ! – அவன்
சிந்தனையோடு தினமே ! (2)
பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே !
படைத்தவனும் அவனே !
சிவபெருமானுக்கு உகந்ததாகவும், சிறந்ததாகவும் கருதப்படும் வில்வ இலையின் பெருமையை சொல்லும் ஸ்லோகம்
சனிவாரம் வரும் ப்ரதோஷம்..! – அது
மிக விசேஷம்…மஹா ப்ரதோஷம் !
பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன்
பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே !
பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன்
பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !
சிவபுராணத்தின் அங்கமான இந்த “ப்ரதோஷ மகாத்மியம்” என்னும் எட்டு ஸ்லோகங்கள்…
“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……
நம:சிவாய என்னும் ஒரு அரிய மந்திரம்…
பயம் களைந்து தெளிவுதன்னை தெரியச் செய்திடும்…
பிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும்
நிர்மலமானதோர் நிர்குண லிங்கம் !
ஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் !
பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் !