ப்ரத்யங்கரா தேவியே !
வெற்றிகளைத் தந்தருளும்
சக்தி வடிவானவளே ! ப்ரத்யங்கரா தேவியே !
பாட்டு தயாரிக்கும் இடம் !
வெற்றிகளைத் தந்தருளும்
சக்தி வடிவானவளே ! ப்ரத்யங்கரா தேவியே !
Youtube link (more…)
சக்திவாய்ந்த ஆதித்ய ஹ்ருதயம் – தமிழில்
ஆண்டாள் அளித்த திருப்பாவை – எளிய தமிழ் கவிதை வடிவில்…
சுந்தர காண்டம்…பாராயணம்…
செய்திடச் சேர்ந்திடும் சௌபாக்கியம் !
ஆராதித்தோம் உன்னை….வாராகித் தாயே !
மாறாத உன்னருளை நாளெல்லாம் அனுக்ரஹித்து
ஓயாதோ உன்மேனி..ஓங்கார ரூபிணியே!
பரணி தீபம் பாருங்கள் ! அருணை மலையிலே ! – இந்த
தரணி ஆளும் ஈசன் வாழும் அண்ணாமலையிலே…
“சஷ்டி” என்றால் ஆறு ! – அதன்
இஷ்ட தெய்வம் யாரு? (2)
கந்தன் வடிவேலன்….செந்தூர்
செந்தில் குகநாதன்…! (2)
வீடெல்லாம் லட்சுமிகரம் !
அருள் செய்யும் லட்சுமி கரம்…!
லட்சுமி குபேர பூஜை செய்வதினாலே…
வாழ்வினிலே சேர்ந்திடுமே கோடி நலம் !
கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ
வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை !
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன்
கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் !