ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி – எளிய தமிழில்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய சக்திவாய்ந்த கருட தண்டகம் – தமிழில் பொருளுணர்ந்து கொள்ள மட்டும்.. சமஸ்கிருத ஸ்லோக வரிகளும் உள்ளடக்கிய மின்னூல்…

நவராத்திரி கொலு பாட்டு

Youtube link மண்ணால் செய்த பொம்மைகளை இந்நாள் வைத்து பூஜித்தால்.. அம்பாள் வந்து அருள்வாளே…! ஐஸ்வர்யங்களும் (more…)

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் – தமிழில்

உத்தமர் தொழுதிடும்  சுந்தரி, மாதவி !
சந்திரன் சோதரி பொன்மயமே !
செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும்
மறைகளும், முனிவரும் பணிபவளே !

கல் கருடன் – சிறப்பு பாடல்

கல் கருடன் ! அவன் கருணா சாகரன் !
புள்ளரசன் ! ஹரி நாரணன் சாதகன் ! (2)
உள்ளக் குறை தீர்த்திடுவான் !வள்ளலென வரம் தருவான் ! (2)
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !

வார்த்தாளி ! வாராகி !

வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும்  பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…