கூத்தனூர் ஸ்ரீ மஹாசரஸ்வதி அம்மன் அஷ்டகம் அந்தாதி

முதல் பாடலின் கடைசி வார்த்தை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாய் வரும்படி அமைந்துள்ளது. கலைவாணி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !

கொலுவிருக்க வாருமம்மா !

Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) (more…)

ஸ்ரீ துர்க்கா ஆரத்தி – தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: ராஜஸ்ரீ பாஸ்கரன் —————————————   ஜெய அம்பா (more…)

சிதம்பராஷ்டகம் – தமிழில்

“ப்ரம்ம முராரி” எனத்தொடங்கும் பிரபலமான் “லிங்காஷ்டகம்” போன்றே சந்தம் கொண்ட ஸ்லோகம். சிதம்பர நடராஜரின் லிங்க வடிவை போற்றித் துதிக்கும் வகையில் அமைந்தது.

ஸ்ரீ வேங்கடேஸ்வர வஜ்ர கவசம் – தமிழில்

மார்க்கண்டேய புராணத்தில் இடம்பெறும் “வேங்கடேஸ்வர வஜ்ர கவசம்” மரண பயம் நீக்கி நல்ல பலன்களைத் தரவல்லது. சமஸ்கிருத ஸ்லோகத்தின் தமிழாக்கத்தை இங்கே கேட்கலாம்.

கருட கமன தவ (தமிழில்)

பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube (more…)