ஸ்ரீ சூர்ய கவசம் – தமிழில்

பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க !
பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க !
பகலவன் எந்தன் செவிகளைக் காக்க !
பகலின் மாமணி கண்களைக் காக்க !

ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம்- எளிய தமிழில்

ஸ்ரீ உபாஸ்னி பாபா மஹாராஜ் இயற்றிய ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள…

garuda

ஸ்ரீ கருட தண்டகம்- எளிய தமிழில்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய சக்திவாய்ந்த கருட தண்டகம் – தமிழில் பொருளுணர்ந்து கொள்ள மட்டும்.. சமஸ்கிருத ஸ்லோக வரிகளும் உள்ளடக்கிய மின்னூல்…

லோகமாதா காமாட்சி

லோகமாதா காமாட்சி எல்லாத்தையும் பாத்துக்குவா !”
ஸ்லோகம் போலே சொன்னாரே காமகோடி பெரியவா !
லோக க்ஷேமமே சிந்தனையாய் வாழ்ந்து வந்தார் அல்லவா?
கோலம் கொண்டு மனிதனாக மண்ணில் வந்த ஹர சிவா !

ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !

ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !
அத்தனையும் பெரும் அற்புதங்கள் ! (2)
வேண்டி இறைவனை பாடிடவே
பக்தி வடிவான அஸ்திரங்கள் !

மனசெல்லாம் வாராகி

உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள்  !
சந்திரனும் சூரியனும் விழியானவள் !
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் !