பஞ்சாயுத ஸ்தோத்திரம் – தமிழ் பாடல் வடிவில்
Youtube link விஷ்ணுவின் ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள… (more…)
பாட்டு தயாரிக்கும் இடம் !
Youtube link விஷ்ணுவின் ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள… (more…)
வேங்கட மலை வாழும்
வைகுண்ட ஸ்ரீ வாசன் !
மாசிலாத் தூயோன்
தாமரைக் கண்ணன்…
Youtube link “ஸ்ரீ கணாஷ்டகம்” என்றழைக்கப்படும் “ஸ்ரீ கணேஷ அஷ்டகம்” – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள… (more…)
அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் !
அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே !
உத்தமர் தொழுதிடும் சுந்தரி, மாதவி !
சந்திரன் சோதரி பொன்மயமே !
செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும்
மறைகளும், முனிவரும் பணிபவளே !
கல் கருடன் ! அவன் கருணா சாகரன் !
புள்ளரசன் ! ஹரி நாரணன் சாதகன் ! (2)
உள்ளக் குறை தீர்த்திடுவான் !வள்ளலென வரம் தருவான் ! (2)
திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !
ஆடிப்பூர நாயகிக்கு சந்தன காப்பு !
அண்டமிதன் அன்னைக்கு கை வளைகாப்பு !
வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும் பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…
திருவிளக்கு பூஜை செய்தோம் ! திருமகளே வருக !
திருவிளக்கின் ஒளியினைப் போல் வாழ்வில் ஒளி தருக !
பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க !
பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க !
பகலவன் எந்தன் செவிகளைக் காக்க !
பகலின் மாமணி கண்களைக் காக்க !