ஸ்ரீ சூர்ய கவசம் – தமிழில்

பாஸ்கரன் எந்தன் சிரத்தினைக் காக்க !
பெரும் ஒளி கொண்டோன் நெற்றியைக் காக்க !
பகலவன் எந்தன் செவிகளைக் காக்க !
பகலின் மாமணி கண்களைக் காக்க !

மனசெல்லாம் வாராகி

உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள்  !
சந்திரனும் சூரியனும் விழியானவள் !
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் !

ப்ரபும் ப்ராணநாதன் – சிவ ஸ்துதி – தமிழில்

உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் !
உலகாளும் ராஜன் ! ஒளியாகும் தேவன் !
கணம் கூட்ட நாதன் ! சதானந்த யோகன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !

satyanarayana

ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில்

சக்தி வாய்ந்த பௌர்ணமி பூஜை விரதத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில் (more…)

நாமக்கல் நரசிம்மா

நாமக்கல் நகரினிலே…துளசி மணக்குது..! – லட்சுமி
நரசிம்மன் ஆலயத்தில் பக்தி மணக்குது ! (2)
(ஹரி) நாமத்தை சொல்பவரின் நாவினிக்குது…!  (2) – இந்த‌
நானிலத்தில் நரசிம்மன் ஆட்சி நடக்குது !