மௌனம் கலைக்கும் தருணமிது !
Youtube link Tune: தெய்வம் தந்த வீடு (அவள் ஒரு தொடர்கதை) தெய்வம் எல்லாம் இன்று… (more…)
Youtube link Tune: தெய்வம் தந்த வீடு (அவள் ஒரு தொடர்கதை) தெய்வம் எல்லாம் இன்று… (more…)
குருவை முதலில் போற்றிடு ! – அவர்
உருவை மனதில் ஏற்றிடு !
Youtube link சிவ பெருமானே இசைவுடன் ஏற்கும் ப்ரதோஷ பூஜை… ப்ரதோஷ பூஜை…ப்ரதோஷ பூஜை… சிவ (more…)
பாரதம் முழுவதும் நடந்தளந்த
மஹா பெரியவா திருப்பாதம் !
தாமரை போன்ற மலர்பாதம் !
தஞ்சம் அருளிடும் பொற்பாதம் !
கந்தன் பிறந்த வி சாகம் ! – விசேஷம் !
அந்த சிறப்புகள் பாடிடும் கானம் !
வருவாய் ! வருவாய் ! அனுமந்தா !
தாயாம் அஞ்சனை தவமைந்தா !
பல்லவி
————–
உன்னைக் காவல் செய்யும் பாக்யம் கிட்டுமா?
ராமா…
இடுப்பிலே கைவைத்து நின்ற கோலம் கண்டேனே…
பண்டரிபுரத்திலே ! பண்டரிபுரத்திலே !
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய மாத்ரு பஞ்சகம் (தமிழில்)
சோளிங்கர் நரசிம்ம ஸ்வாமி ! – உன்
தாள் பணிந்தோமே ஸ்வாமி !
யோக நிலையிலே..உன் திருக்கோலம்…