சௌக்கீதார் பாபா !
நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா
பாட்டு தயாரிக்கும் இடம் !
நீயே என் சௌக்கீதார் பாபா !
உனை யின்றி யாரென்னைக் காப்பார் ?
“ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே…
ஓயாமல் சொல்வேனே பாபா
அபார கருணை கொண்ட பைரவா ! – உன்
அருள் மழையில் நனையவைப்பாய் பைரவா !
நீதியின் நாதன் ! நீதானே ஐயா !
ஜோதியாய்த் தெரியும்..சபரிமலை தேவா !
நடப்பது யாவையும் நீயறியாததா?
நல்லதொரு நீதியினை சொல்லிடவே வா ! வா !
சனிவாரம் வரும் ப்ரதோஷம்..! – அது
மிக விசேஷம்…மஹா ப்ரதோஷம் !
தீபம் ஏற்றுவோம் வாருங்கள் ! – அது ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் – நம் ஷீரடி (more…)
ஞானம் என்னும் விளக்கேற்றி
அஞ்ஞான இருளை நீக்கி…
ஞாலம் எல்லாம் ஒளி தருவாள்
மோன நிலைவாழ் வித்யா லட்சுமி !
கமலம் ஏறிய செங் கமலம் !
கீதம் பாடியே அழைக்கின்றோம் !…. நீ வரணும் !
வந்தனம் சொல்லுங்கடி !
சந்ததி வாழுமடி !
சந்தான லட்சுமியவள் நாமம் பாடியே !
வருகவே ! வருகவே ! ஸ்ரீ கஜ லட்சுமியே !
வாரணம் சூழவே… வருகவே ! வருகவே ! (2)
பவபய ஹாரிணி !
மதுசூதன் மோகினி !
நவமணி சூடிடும்!
ஸ்ரீ பவ தாரிணி ! (2)